பூக்கள்


சீமைச்சாமந்திப் பூவைப் போன்றே இந்த வகை டெய்ஸி பூவை டீ வடிவில் சீனாவில் உள்ள மக்கள் அருந்துகின்றனர். இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட், கனிமச்சத்துக்கள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை மற்றும் ஆன்டி-கார்ஸினோஜெனிக் போன்றவை நிறைந்துள்ளதால், இவற்றை உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை குணப்படுத்தலாம்

பான்சீஸ் பூவில் பொட்டாசியம் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், இதை உட்கொள்ள இதயம் மற்றும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம்.


பெண்களுக்கு பிடித்த மல்லிகைப்பூ சில வைரஸ் நோய்களுக்கு எதிரானது. இத்தகைய மல்லிகைப்பூவை க்ரீன் டீயில் சேர்த்தோ அல்லது சாலட்டுகளில் தூவியோ எடுத்துக் கொள்ளலாம்.

பியோனி எனப்படும் வெண்சிவப்பு செடிவகை பூ (Peony) மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர், இந்த பூவை உட்கொண்டால், நல்ல மனநிலையைப் பெறலாம்.


0 comments: