_விதி முடிஞ்சவனைத் தான்..._*
*_விரியன் பாம்பு கடிக்கும் என்பார்கள்...!!!_*
_எல்லாம் இறைவனின் விதி என்றாலும்..._ _கிராமங்களில் சொல்லும் பழமொழி இது.!_
*_கண்ணாடி விரியன்.!_*
*_கட்டை விரியன்.!_*
*_சுருட்டை விரியன்.!_*
*_கருஞ்சுருட்டை விரியன்.!_*
_என பல பேர்கள் உள்ளது.!_
_செத்தது மாதிரியே அப்படியே கிடக்கும்..._
_நல்ல பாம்பை விட ஆபத்தானது இது.!_
_ஆர்வக் கோளாறில் கையால் பிடிக்க முயலும் போது..._
_கட்டை விரலை டார்க்கெட் செய்து கடிக்கும் விஷமுள்ள ஆபத்தான பாம்பு இது.!_
_பெரும்பாலும் இந்த பாம்பிடம் கை, கால்களில் தான் கடி வாங்குவார்கள்.!_
_தெரியாமல் மிதித்து விட்டால்... மிதித்த காலையே காவு வாங்கும் சாவக்கொடூரன் இந்தபாம்பு.!_
_கடித்த அரை மணி நேரம் முதல்... 2 மணி நேரத்திற்குள், தகுந்த சிகிச்சை அளிக்கவில்லை என்றால்... சங்கு கன்ஃபார்ம்.!_
_எல்லா அரசு மருத்துவமனைகளிலும் பாம்பு கடிக்கு உயிர் காக்கும் மருந்துகள் உண்டு.!_
_பாம்பு கடிக்கு அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.!_
_என்னிடம் பணம் இருக்கிறது என்று... தனியார் ஆஸ்பத்திரிக்கு போனால்., அவன் அரசு மருத்துவ மனைக்குத்தான் கொண்டு போக சொல்லுவான்.!_
_மீறி... அடம் பிடித்தால் உங்களை கொஞ்ச நேரம் படுக்க போட்டு sorry எவ்ளோ try பண்ணினோம் காப்பாத்த முடியலை என கை விரித்து "பாடியை" தருவான்.!_
_அரசு மருத்துவமனைகளில் விஷ பாம்புக் கடியை மிக சீரியஸ் லிஸ்டில் சேர்த்து உள்ளார்கள்.!_
_பாம்பின் விஷ வீரியத்தின் தன்மைக்கேற்ப முதலுதவி செய்து எப்படியும் காப்பாற்றி விடுவார்கள்.!_
_ஆனால்...!!!???_
_சில நபர்களின் மரண பின்னணி பயம்.!_
_பாம்பு கடித்தால் பதறாமல்... ஹார்ட் பீட்டை அதிகரிக்க விடாமல், நிதானமாக செயல்பட்டு... எவ்ளோ சீக்கிரம் முடியுமோ., அவ்ளோ சீக்கிரம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று விட வேண்டும்.!_
_பாம்பு கடி என்றவுடனே ஆஸ்பத்திரியே... பர பரப்பாகி மிக துரிதமாக சிகிச்சை செய்வார்கள்.!_
_குடும்பத்தார்கள் அமைதியாக இருந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.!_
_அந்த நேரத்தில் நரஸ், மற்றும் டாக்டர்களை கோப படுத்தி விடக்கூடாது.!_
_ஏனென்றால்..._
_விஷ பாம்புகள் பாதுகாக்கப்பட்டது என்றாலும்... அதன் கடியால் ஒரு உயிர் போவதை அரசு அவமானமாக கருதுகிறது.!_
_எனவே பாம்பு கடித்தால்... முதலில் செல்ல வேண்டியது அரசு மருத்துவமனைக்கே.!_
*_நாட்டு வைத்தியரிடமோ.,_*
*_பாட்டி மருத்துவச்சியிடமோ அல்ல.!_*
-------------------------------------------------
*_Just தகவலுக்காக;_*
*_✍️ஆக்கம்:_*
_ஃபிர்தெளஸ் பிரியன்,_
_பேஷ்இமாம்:சோழந்தூர்.,_
_______________________________
0 comments: