கேரள பெண்களின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா?
அவர்கள் தங்கள் முகத்திற்கு தினமும் சிவப்பு சந்தன சோப்பு பயன்படுத்துவது தான். சிவப்பு சந்தனத்தில் சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.
தினமும் போட்டு குளித்து வந்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இங்கு சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கிறது
சிவப்பு சந்தனத்தின் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு, ஆஸ்ட்ரிஜென்ட் மற்றும் ஆக்ஸிஜனேற்ற விளைவுகள் ஆனது, சொரியாசிஸ், பதனிடப்பட்ட தோல், எண்ணெய் சருமம், ஹைப்பர் பிக்மென்டேஷன், முகப்பரு, பருக்கள் மற்றும் விரைவில் வயதானவர் போல் தோற்றமளிப்பது, போன்ற பல தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. கிட்டத்தட்ட அனைத்து தோல் பிரச்சினைகளுக்கும் இது ஒரு சிறந்த மூலிகையாக திகழ்கிறது.
1 *ஆரோக்கியமான சருமம்*
உங்கள் சருமம் ஆரோக்கியமான முறையில் காட்சியளிக்க வேண்டுமானால், சரும செல்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டியது அவசியம். அச்செயலை சிவப்பு சந்தன சோப்பு சிறப்பாக செய்யும்
2 *பொலிவான முகம்*
உங்கள் முகம் எப்போதும் பொலிவிழந்து சோர்வாக காணப்படுகிறதா? அதைத் தடுக்க சிவப்பு சந்தனத சோப்பு பயன்படுத்துங்கள்.
3 *தழும்புகள் மறையும்*
பருக்களால் வந்த தழும்புகள் முக அழகைக் கெடுக்கும். அதனை சிவப்பு சந்தன சோப்பு கொண்டு எளிதில் போக்கலாம்.
4 *இறந்த செல்கள்* *நீங்கும்*
சிவப்பு சந்தன சோப்பு சருமத்தில் சொரசொரவென்று இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும்.
5 *அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்*
சிலருக்கு முகத்தில் எண்ணெய் அதிகம் வழியும். அத்தகையவர்கள் இந்த சோப்பு பயன் படுத்தி தீர்வு காணலாம்
6 *சரும கருமை நீங்கும்*
வெயிலில் அதிகம் சுற்றி சருமம் கருமையாக இருந்தால், அதனை எளிதில் நீக்க சிவப்பு சந்தன சோப்பு உதவும்.
7 *பிம்பிள் நீங்கும்*
சிலர் பிம்பிள் அல்லது முகப்பருவால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்கள் தினமும் சிவப்பு சந்தன சோப்பு பயன்படுத்தி பருக்களை அடித்து விரட்டலாம் 8 *முதுமை தோற்றம் தடுக்கப்படும்*
சிலருக்கு இளமையிலேயே சரும ஒருவித சுருக்கத்துடன் காணப்படும். இதனைத் தடுக்க சிவப்பு சந்தன சோப்பு உதவும்
**உங்களின் தேவைக்கு எங்களை அழையுங்கள்*
*இயற்கை வழலை திருச்சி**
*9344352510*
0 comments: